உன்னிடம் தெரிவிக்காமலே என் காதல்தோல்வியுற்றது ..........
நீ இல்லாத
எனது வாழ்க்கை பயணம் .........
வெறுமையானது அல்ல .....
உன் மீது உள்ள காதலால் நிறையப்படுள்ளது .....
காலம்என்ற பொழுதினிலே
தென்றலாய் வந்து .....
என்னை புயலாய் கடந்து சென்றாய் .......
எனக்குள் கலகம் கொள்ள செய்து ....
அமைதியில் என் நினைவை நீயே கொண்டாய்.......
what did u mean by the word 'kalam' in the seventh line?
ReplyDeletenalla iruku
ReplyDelete