தூரிகை
Friday, 6 July 2012
எல்லாம் எதில் என்பதில் முடிவாகிறது
எதற்கு ஆசைப்படுகிறாய்
எதை அடைய வெறிகொள்கிறாய்
எதை புறந்தள்ள விரும்புகிறாய்
எதை நோக்கி பயணிக்கிறாய்
எதை விட்டு விலக நினைக்கிறாய்
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
" அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை , இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது "
"எதையேனும் அடையத் துடிக்கிற மனம் தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன் " (என் அனுபவத்தின் முடிவும் இதனோடு ஒத்தே உள்ளது )
நன்றி : ராஜீ முருகனின் வட்டியும் முதலும் ஆனந்த விகடன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)