Saturday, 25 April 2009

கிறுக்கிய காதல்..

காதலியே .....
இரவோடு என்னை பரிசம் கொள்ள வைத்தாய் ..
விடியலை துறவு கொள்ள வைத்தாய் ...
மோகனமே .....
மேகமாய் உன்னை சூழவைத்தாய் ....
மழைஎன்ற பொழுதினிலே ....
உன் மீது முத்தங்கள் பொழிய வைத்தாய் ...
நிறைவாய்என்னை ததும்ப வைத்தாய் ...
கனவென்ற சுழலிலே
காலமாய் உனக்காக என்னை காக்க வைத்தாய் ...
நித்தம் உன்னை காண வைத்தாய் ...
சொல்லிலே வலிமை தந்தாய்
இல்லாமல் துயர் தந்தாய் ...
கேளாமல் போய் விட்டதோ
எம் காதல் உன் மனதிலே ...
இறுதியாய் எம் இறைவா
காதலை எதற்கு எனக்கு வரமாய் தந்தாய் ...
மரணத்தை முத்தமிடவே ஆசை கொள்கிறேன் ....

Thursday, 23 April 2009

கிறுக்கிய காதல்

எத்தனை அழகானது உன் கண்கள்
புன்முறுவல் கமழும் உன் உதடுகள்
என்று தாங்கும் என் இதழ்கள் ...