Friday, 6 July 2012

எல்லாம் எதில் என்பதில் முடிவாகிறது

எதற்கு ஆசைப்படுகிறாய்
எதை அடைய வெறிகொள்கிறாய்
எதை புறந்தள்ள விரும்புகிறாய்
எதை நோக்கி பயணிக்கிறாய்
எதை விட்டு விலக நினைக்கிறாய்


1 comment:

  1. யாழினியன்12 July 2012 at 3:00 pm

    காதல்...உச்சம்...ஆணவத்தை...முடிவை...அகம் கொண்ட மனிதரை...

    ReplyDelete