Tuesday, 26 July 2011

கிறுக்கல்கள்....


தூக்கம் மறந்த விழிகள்
இன்னும் உன்னை மறக்கவில்லையே
காற்றை துறந்து
நாம் பதித்த முத்தம்
இன்னும் இதழ் வறண்டுவிடவில்லையே

1 comment:

  1. காபி மீது காதலா? There is many a slip between the cup and the lip. ;-P

    ReplyDelete